துறையூர் பச்சமலை பகுதியில் 14 மில்லி மீட்டர் மழை பதிவு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலை தென்புறநாடு பகுதியில் நேற்று 14 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கொப்பம்பட்டி பகுதியில் 10 மில்லிமீட்டரும் துறையூர் பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.