5th டெஸ்ட் Day 2 – Sydney கிரிக்கெட் between இந்தியா vs ஆஸ்திரேலியா
முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸ்யில் 185 runs எடுத்து all out ஆனது. ஆஸ்திரேலியா 9 runs எடுத்து 1 விக்கெட்டை இழந்தது.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸ்சை தொடர்ந்தது. ஆஸ்திரேலியா அனைத்து wickets சையும் இழந்து 181 runs எடுத்தது . இது இந்தியா எடுத்த முதல் innings ஸ்கோரை வீட 4 runs குறைவு.
இந்தியா தனது இரண்டாவது innings சை தொடர்கிறது கடைசியாக 141 runs எடுத்து 6 விக்கெட்ஸ் இழந்தது.Ravindra Jadeja மற்றும் Washington sunder களத்தில் உள்ளனர். India lead by 145 runs.
Comments are closed.