ஆஸ்கர் விருது போட்டிக்கு செல்லும் 6 தமிழ் திரைப்படங்கள்…!

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். ஆஸ்கர் விருதுக்ககாக தேர்ந்தெடுக்கப்படும் இந்திய திரைப்பட கூட்டமைப்பிற்கு மொத்தம் 29 படங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கொட்டுக்காளி, வாழை, தங்கலான், ஜமா, மகாராஜா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய 6 படங்கள் பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.