’96’ படத்தின் 2-ம் பாகம்: அப்டேட் கொடுத்த இயக்குனர் பிரேம்குமார்…
கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான ’96’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சமீபத்திய நேர்காணலில் பேசிய இயக்குனர் பிரேம்குமார், ’96’ படத்தின் 2-ம் பாகத்திற்கான கதையை எழுதிவிட்டதாக கூறியுள்ளார். விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியவர்களின் தேதிகளின் அடிப்படையில் படம் உருவாகும் என்று பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
Comments are closed.