அடுத்த மாதம் புதிய டிசைனுடன் வெளியாக இருக்கும் OnePlus13….!

இந்தியாவில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் (OnePlus Nord Buds 3) அறிமுகம் செய்யப்பட்ட வேகத்தில் இந்நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13 குறித்து விவரம் வெளியாகி உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 ஃபிளாக்ஷிப் சிப்செட் உடன், வருகிற 2024 அக்டோபரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை பற்றிய விவரங்கள் தொடர்ச்சியான முறையில் ஆன்லைனில் வெளிவருகின்றன. ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது க்ரீன் வேகன் லெதர் பேக் பேனலுடன் (Green vegan leather back panel) வரும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

- Advertisement -

Comments are closed.