திருச்சி துறையூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்…
திருச்சி துறையூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 24/09/2024 மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி மேலகொத்தம்பட்டி, தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கண்ணனூர், கண்ணனூர்பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி, உள்ளூர், வேலாயுதம்பாளையம், எஸ்.என்.புதூர், ஈ.பாதர்பேட்டை, ஆர்.கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டப்பாளையம், வி.ஏ.சமுத்திரம், பி.மேட்டூர், கே.புதூர், மாராடி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
Comments are closed.