‘பைசன்’ படத்தின் புது போஸ்டர்..!

பைசன் என்ற படத்தின் டைட்டில் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், இன்று நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் புது போஸ்டரை மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். மாட்டின் எலும்புக்கூட்டை கதாநாயகன் துருவ் விக்ரம் கையில் வைத்திருப்பதைப் போல படத்தின் புதிய போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

- Advertisement -

Comments are closed.