விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ஹிட்லர்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு..!
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ‘ஹிட்லர்’ என்கிற புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 27-ம் தேதி வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து ‘ஹிட்லர்’ படத்தின் டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது, ‘ஹிட்லர்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் படத்தின் 4 நிமிட காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
Comments are closed.