சீனா ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா தொடக்க சுற்றில் வெற்றி..!

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. ஒரு போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டியியை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-2 என நேர்செட்டில் கணக்கில நவோமி ஒசாகா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

- Advertisement -

Comments are closed.