பைக்கின் விலையை திடீரென குறைத்த டிவிஎஸ் …

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ரோனின் மோட்டார்சைக்கிள் விலையை இந்திய சந்தையில் குறைத்துள்ளது. பண்டிகை காலத்தை ஒட்டி விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.  விலை குறைப்பின் படி டிவிஎஸ் ரோனின் எஸ்எஸ் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் என மாறி இருக்கிறது.  இது முந்தைய விலையை விட ரூ. 14 ஆயிரம் வரை குறைவு ஆகும். இந்த விலை குறைப்பு பேஸ் வேரியண்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.  திடீர் விலை குறைப்பு தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

 

- Advertisement -

Comments are closed.