ஹே மின்னலே ப்ரோமோ.. ஜி.வி பிரகாஷின் 700-வது பாடல்..

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள  ‘அமரன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஹே மின்னலே’ பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடல் ஜி.வி. பிரகாஷின் 700-வது பாடலாக இது உருவாகியுள்ளது. தற்பொழுது ஹே மின்னலே பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் ஷ்வேதா மோகன் மற்றும் ஹரிச்சரண் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலின் மூலம் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

- Advertisement -

Comments are closed.