திருச்சியில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின் தடை…?

திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (05.10.2024)  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும், அரியமங்கலம், எஸ்.ஐ.டி. அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜிநகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேலகல்கண்டார் கோட்டை, கீழகல்கண்டார் கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு (ஒருபகுதி), அடைக்கல அன்னைநகர், சிட்கோ காலனி, காட்டூர், திருநகர். நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம், அரியமங்கலம் தொழிற்பேட்டை, வின்நகர் ஆகிய பகுதிகளில் நாளை  காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது. என்று மன்னார்புரம் இயக்குதலும், காத்தலும் செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Comments are closed.