இரண்டு ஸ்கிரீன் கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம்…!

லாவா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. லாவா அக்னி 3 5ஜி என அழைக்கப்படும். புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய லாவா அக்னி 2 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த மாடலில் 6.78 இன்ச் 1.5K 3D Curved AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 7300X பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டாவது AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

Comments are closed.