தீபாவளி பண்டிகை : திருச்சியில் தரைக்கடைகள் அமைத்திட 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் …
திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்...
திருச்சி டவுன் ஹால் மைதானத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரைக்கடைகள் அமைக்க விரும்பும் நபர்கள் எந்தப் பிரிவு தரைக்கடை வேண்டுமோ அதைத் தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு அதற்கான கட்டணத் தொகையை வருவாய் கோட்டாட்சியர், (Revenue Divisional Officer, Tiruchirappalli) என்ற பெயரில் வங்கி காசோலையாக (Demand Draft ) எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து 18 ம் தேதிக்குள் சேர்க்க வேண்டும். இவ்வாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Comments are closed.