நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு…?
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் திடீரென இண்டிகோ விமான சேவை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறால் விமான நிலையங்களில் Check-in செய்ய தாமதமாவதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்தால், பாதிப்பு சரி செய்யப்பட்டு விரைவில் விமான சேவை இயக்கு நிலைக்கு திரும்பும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments are closed.