சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி: புதிய அனுபவம்!

சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போன், 6 வருடங்கள் வரை ஆண்ட்ராய்டு OS அப்டேட், 50MP கேமரா மற்றும் 5000mAh பேட்டரி உடன் அறிமுகமாகவுள்ளது. இது 6.7-இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, Exynos 1330 சிப்செட், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் IP54 தரத்துடன் தண்ணீர் மற்றும் மண் எதிர்ப்பு கொண்டது. ரூ. 20,000-க்கு கீழ் விலைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.