விடுதலை 2 படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது..!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடித்து கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்றது. இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் இன்று ஆரம்பித்தது. இதில் விஜய் சேதுபதி, சூரி, போஸ் வெங்கட் ,வெற்றி மாறன் கலந்துக்கொண்டனர்.

- Advertisement -

Comments are closed.