டாடா குழுமத்தின் புதிய தலைவராக நோயல் டாடா நியமனம்..!!
பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம்( 9ம் தேதி) இரவு காலமானார். தற்போது, அவரது மறைவிற்குப் பிறகு, ரூ.30 லட்சம் கோடி மதிப்புள்ள டாடா குழுமத்தை நிர்வகிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில்,இன்று டாடா குழுமத்தின் புதிய தலைவராக, நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ரத்தன் டாடாவின் சகோதரர் ஆவார் .
Comments are closed.