சென்னையில் 203 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னையில் 203 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கையாக, அரசு அதிகாரிகள் கண்காணிப்பில் உள்ளனர். சென்னையில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 42 தீயணைப்பு நிலையங்களில் 1,300 தீயணைப்பு வீரர்கள் பணியில் உள்ளனர். பழமையான திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கு காவல்நிலையம் , ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது, மற்றும் தாழ்வான பகுதிகளில் இடமாற்றம் செய்ய நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன
Comments are closed.