ஹில் அசிஸ்ட்: மலைப்பாதையில் கார் ஓட்ட எளிதாக்கும் புதிய தொழில்நுட்பம்…

மலைப்பாதைகளில் கார் ஓட்டும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்,  ஏனெனில் பிரேக்கில் இருந்து கால்களை மாற்றும் போது கார் சட்டென்று பின்னோக்கி செல்ல வாய்ப்பு உண்டு.  இந்த பிரச்சினையைத் தவிர்க்க, ஹில் அசிஸ்ட் தொழில்நுட்பம் முக்கியமாக உருவாக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம், கார் 2.5 வினாடிகள் வரை தானாகவே நிறுத்தப்பட்டிருக்கும், அதன் பின்னர் கிளட்ச் மற்றும் ஆக்சிலேட்டரை அழுத்தும் போது பிரேக் தானாகவே ரிலீஸ் ஆகும். இந்த தொழில்நுட்பம், குறிப்பாக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்களில் மிகவும் பயனுள்ளதாகும்,  மற்றும் மலைப்பாதைகளில் பாதுகாப்பாக கார் ஓட்ட உதவுகிறது

- Advertisement -

Comments are closed.