உச்சநீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை…

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் நிறுவினார்.  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட நீதி தேவதை சிலையின் கண்கள் கட்டப்பட்டிருக்கும், கையில் வாள் இருக்கும். தற்போது, வாள், கண்கட்டு அகற்றப்பட்டு, கையில் புத்தகம், ஆடை அணிகலன்கள், தலையில் கிரீடம்,  நெற்றித் திலகத்துடன்  இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .

- Advertisement -

Comments are closed.