மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி : வெளியான புது தகவல்..!!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தனது அணியில் நான்கு வீரர்களை தக்கவைக்க முடிவு செய்துள்ளது. இதில் ரோகித் சர்மா நிச்சயம் இடம்பெறுவார் என்றும் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவர் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.