இஸ்ரேல்-ஈரான் மோதல்: மத்திய கிழக்கில் புதிய பதற்றம்
இஸ்ரேல் மற்றும் காசா இடையேயான போர் தற்போது மத்திய கிழக்கில் பரவிவருகிறது, . இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஈரான் உள்ளிட்ட 5 நாடுகளை தாக்குவதால் உலக நாடுகள் பதற்றத்தில் உள்ளன.
ஈரான், இஸ்ரேலின் தலைநகரான டெல் அலிவ்வை குறிவைத்து 150க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் தாக்கியது. இதற்கு இஸ்ரேல் பதிலளித்து, ஈரானின் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலைமைகள் மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
Comments are closed.