TRAI புதிய விதி: நவம்பர் 1 முதல் மெசேஜ் வராது?

TRAI (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) நவம்பர் 1,  முதல் எஸ்எம்எஸ் கண்காணிப்பை கட்டாயமாக்கியுள்ளது, இதன் மூலம் ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ போன்ற டெலிகாம் ஆபரேட்டர்கள் மோசடிகளைத் தடுக்கும் புதிய விதிகளை செயல்படுத்த உள்ளனர். இந்த மாற்றம் வங்கிச் செய்திகள் மற்றும் OTPகளைப் பெறுவதில் தாமதங்களை ஏற்படுத்தக்கூடும், மேலும் COAI புதிய விதிகளை செயல்படுத்துவதற்கான இரண்டு மாத கால நீட்டிப்பைக் கோரியுள்ளது.

- Advertisement -

Comments are closed.