SRM மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் துவக்க விழா

திருச்சி SRM மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் துவக்க விழா Dr. R. சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.  சென்னையில் உள்ள கேட்டலிஸ்ட் மக்கள் தொடர்பு நிறுவனத்தின் இயக்குனர் ராம்குமார் சிங்காரம், மாணவ மாணவியர்களுக்கு எதிர்காலத்தை தீர்மானிக்க எப்படி என்பதைப் பற்றி உரையாற்றினார் முதல்வர் Dr. சுந்தரராஜன் வரவேற்புரை வழங்கினார், மேலும் பலர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

- Advertisement -

Comments are closed.