சமந்தா ஹார்வி ‘ஆர்பிடல்’ நாவலுக்கு புக்கர் பரிசு

 

பிரிட்டீஷ் எழுத்தாளர் சமந்தா ஹார்வி (49) எழுதிய ‘ஆர்பிடல்’ என்ற விண்வெளி நாவலுக்கு 2024க்கான புக்கர் பரிசு வழங்கப்பட்டது. லண்டனில் நடந்த நிகழ்ச்சியில், ஹார்விக்கு ரூ.54 லட்சம் (64,000 அமெரிக்க டாலர்) பரிசு வழங்கப்பட்டது. இந்த நாவல் கோவிட்-19 காலத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு நாள் பற்றிய கதையாக எழுதப்பட்டுள்ளது. இது ஹார்வியின் 5வது நாவல் மற்றும் அதிக விற்பனை பெற்றது.

- Advertisement -

Comments are closed.