தங்கம் விலை மீண்டும் உயர்வு

தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ.7,105 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.7,610 ஆகவும் உயர்ந்துள்ளது. 8 கிராம் தங்கம் வாங்கும் போது, 22 காரட் ரூ.56,840 மற்றும் 24 காரட் ரூ.60,880 ஆக விற்கப்படுகிறது. இதற்கிடையில், வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.98 மற்றும் 1 கிலோ ரூ.98,000 ஆக விற்கப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.