இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஜே. பட்டாச்சார்யா, அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்ப், 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவரை இந்த பதவிக்கு தேர்வு செய்தார். 1968-ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த ஜே. பட்டாச்சார்யா, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சுகாதாரக் கொள்கைப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
Comments are closed.