குறைந்த விலையில் புது ஸ்கூட்டர் அறிமுகம் செய்த ஓலா….!
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 Z மற்றும் S1 Z பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றின் விலை முறையே ரூ. 59 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 64 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஓலா அறிமுகம் செய்திருக்கும் இரண்டு புதிய ஸ்கூட்டர்களிலும் 1.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர்கள் வரை ரேஞ்ச் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர்களில் இரண்டு பேட்டரிகள் இருப்பதால், இதில் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற வசதிகள் உள்ளன
Comments are closed.