இந்தியா, 3,500 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து இலக்கை தாக்கும் ஒரு பலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது. விசாகப்பட்டினம் கடற்கரையில் உள்ள ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம், இந்தியா நிலம், வானம் மற்றும் ஆழ்கடல் ஆகிய மூன்று இடங்களில் இருந்து தாக்குதல் நடத்தும் திறனுள்ள நாடுகளின் வரிசையில் இணைந்துள்ளது
Comments are closed.