இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து . சென்னையில், தங்கம் சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 57,120-க்கு விற்பனையாகிறது, ஒரு கிராம் தங்கம் ரூ. 7,140-க்கு விற்கப்படுகிறது. கடந்த ஐந்து நாட்களில், தங்கத்தின் விலை மாறாமல் இருந்தது, ஆனால் இன்று உயர்வு ஏற்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் 101 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Comments are closed.