காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 17-ம் தேதி நடைபெறும்…!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 36-வது கூட்டம் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறம்  என் அறிவிப்பு. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் டிச.17 பிற்பகல் 2.30 மணிக்கு கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

- Advertisement -

Comments are closed.