BSNL 4G சேவை குறித்து வெளியான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது…!
பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் குறைந்த விலையில் ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கி அசத்தி வருகிறது. அதேபோல் லைவ் டிவி சேனல், 4ஜி சேவை, 5ஜி சோதனை எனப் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 4ஜி சேவை குறித்து ஒரு முக்கியத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Comments are closed.