ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.16) எந்த மாற்றமும் இல்லாமல் டிசம்பர் 14 ஆம் தேதி விற்கப்பட்ட விலைக்கே விற்பனையாகிறது. நேற்றைய தினம் மார்கெட் விடுமுறையால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இன்று  டிசம்பர் 16 2024, சென்னையில் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு சவரன் ரூ.57,120க்கும் விற்பனை  மற்றும் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.101 க்கும் விற்பனை.

- Advertisement -

Comments are closed.