அண்ணாத்த படத்தில் குஷ்பு

டைரக்டர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது அண்ணாத்த படம் .

இந்த படத்தில் ரஜினி ,நயன்தாரா ,கீர்த்தி சுரேஷ்,மீனா ,குஷ்பு மற்றும் பலர் நடித்தனர் .இந்த படம் மக்களின் மனதில் நல்ல வரவேற்ப்பை பெற்றதது. சுமார் 240 கோடி வசூல் செய்ததாக தகவல் கூறப்படுகிறது .

நடிகை குஷ்பு குறிப்பிடுகையில் இந்த படத்தில் கூறுப்பிட்ட கதாபாத்திரம் நடித்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். நானும், நடிகை மீனாவும் கதாநாயகிகளாக இருப்போம் என்று முதலில் தெரிவித்தனர். ஆனால் தனது கதாபாத்திரம் நகைச்சுவையாக மாறியதை நான் உணர்ந்தேன். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்

- Advertisement -

Comments are closed.