நாடு முழுவதும் மூணுவிதமான வங்கி கணக்குகள் முடக்கம் செய்வதாக reserve வங்கி அறிவிப்பு

நாடு முழுவதும் மூணுவிதமான வங்கி கணக்குகள் முடக்கம் செய்வதாக reserve வங்கி அறிவிப்பு. வங்கி கணக்குகளை நுகர்வோர் சரி வர பயன்படுத்தவில்லை என்ற புகார் வந்து உள்ளததால் பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை January 1 2025 முதல் முடக்கப்படுவதாக reserve வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாத வங்கி கணக்குகளை மூடப்படுகிறது. இதன் காரணமாக பல வகையான சைபர் crime கள் நடப்பதாக புகார் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்க படுகிறது.

அடுத்து 12 மாதம் எந்தவித transaction பண்ணாத கணக்குகளையும் முடக்கப்படுகிறது. ஏன் என்றால் அது செயலற்ற கணக்குகாக மாறி விடிக்கிறது.

இந்த கணக்கை மறுபடியும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றால் சம்பந்த பட்ட வங்கி கிளையை அணுகுமாறு reserve வங்கி தெரிவித்து உள்ளது. அடுத்தபடியாக zero balance வங்கி கணக்குகள்ளும் மூடப்படுவதாக அறிவிப்பு .

இதை பற்றி விவரம் அறிய தாங்கள் தங்கள் கணக்குகளை வைத்துள்ள வங்கி கிளையை அணுகுமாறு reserve வங்கி அறிவுறுத்தி உள்ளது.

- Advertisement -

Comments are closed.