தமிழ் நாடு ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி 70 தொகுதிக்கு தேர்தல் பிப்.5ம் தேதி

டெல்லியில் 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிப்.5ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் 70 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் பிப்.8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.  வேட்புமனு தாக்கல் ஜன.10இல் தொடங்கி 17இல் நிறைவடையும்.

தமிழ் நாடு, ஈரோடு கிழக்கு தொகுதி காங். எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.பிப்ரவரி.5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். பதிவான வாக்குகள் பிப்ரவரி .8ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

- Advertisement -

Comments are closed.