2025 பொங்கலுக்கு வெளியாக போகும் தமிழ் திரைப்படம்
பொங்கல் என்றால் நம் நினைவுக்குவருவது நமது பாரம்பரியம் மற்றும் தமிழ் சினிமா திரைப்படம் . பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளிவரும். அந்த வரிசையில் இந்த வருடம் பொங்கலுக்கு பல திரைப்படம் வருது.
- டைரக்டர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படம்.
- டைரக்டர் illayaraja கலியபெருமாள் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிப்பில் Ten Hours திரைப்படம் .
- டைரக்டர் கீர்த்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் காதலிக்க நேரமில்லை திரைப்படம்.
- டைரக்டர்அன்பு இயக்கத்தில் shanmugapandian விஜயகாந்த் நடிப்பில் படை தலைவன் திரைப்படம்.
- டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் Ram சரண் நடிப்பில் Game Changer திரைப்படம்.
- டைரக்டர் அரவிந்த் srinivasan இயக்கத்தில் pugaz& eden நடிப்பில் தருணம் திரைப்படம்.
- டைரக்டர் விஷ்ணு varadhan இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிப்பில் நேசிப்பாயா திரைப்படம்.
- டைரக்டர் Vaali Mohan Das இயக்கத்தில் shan நிகம் நடிப்பில் மெட்ராஸ்கரன் திரைப்படம்.
- டைரக்டர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் மத கஜ ராஜா திரைப்படம்.
Comments are closed.