ரூ.30,000 பட்ஜெட்டில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5 ஸ்மார்ட் ஃபோன்கள்!
ஸ்மார்ட் ஃபோன் உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளில் கொடுக்கப்படும் பேட்டரி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.ஸ்மார்ட் ஃபோன் உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளில் கொடுக்கப்படும் பேட்டரி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிக திறன், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி போன்றவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றன.
அதிக ஆற்றலை சேமித்து, ஒருமுறை சார்ஜ் செய்து, நீண்ட நேரம் வேலை செய்யும் பேட்டரி லைஃப் என்பது சமீப காலமாக நுகர்வோரை ஈர்க்கும் அம்சமாக இருப்பதால் பல நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்தி வருகின்றன. தற்போது பல மொபைல் நிறுவனங்கள் தங்கள் டிவைஸ்களுக்கு 5,000mAh அல்லது அதற்கு மேற்பட்ட பேட்டரி பேக்-ஐ கொடுக்கின்றன. அதேபோல, பெரும்பாலான மிட்-ரேஞ்ச் மொபைல்கள் டிவைஸை விரைவாக சார்ஜ் செய்ய உதவும் வகையில் குறைந்தது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகின்றன. இங்கே உங்கள் பட்ஜெட்டிற்குட்பட்ட மற்றும் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட மொபைல்களின் பட்டியல் பார்க்கலாம்.
Comments are closed.