டெல்லி மெட்ரோ செய்த புதிய சாதனை…ஒரே நாளில் 77 லட்சம் பயணிகள்…!

தலைநகரில் இருக்கும் டெல்லி மெட்ரோவில் ஒரு நாளில் அதிக பயணிகள் பயணம் செய்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 13 அன்று பயணித்த பயணிகளின் எண்ணிக்கையில் செய்த சாதனையை தற்போது டெல்லி மெட்ரோ மீண்டும் முறியடித்துள்ளதாக குறிப்பிப்பட்டுள்ளது.DMRC அளித்துள்ள தரவுகளின் படி, முன்னதாக கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று அதிகபட்சமாக 7.328 லட்சம் பயணிகள் டெல்லி மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர், இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று மொத்தம் 77,48,838 பயணிகள் டெல்லி மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர். இதனால் டெல்லி மெட்ரோவின் தினசரி பயணிகள் எண்ணிக்கையில் புதிய சாதனை நிகழ்த்திவருகிறது.

- Advertisement -

Comments are closed.