முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்த விஜய் வசந்த்
நாகர்கோவிலில் இன்று முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், Dr. தாரகை கத்பட், நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ், விளையாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.