தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன ?….
சென்னையில் இன்று (செப்.12) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,705க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.7,160க்கும், சவரன் ரூ.57,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.91.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comments are closed.