12 வருடங்களுக்கு பின் பூத்துக் குலுங்கும் நீல குறிஞ்சி மலர்..!

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ உதகையில் பூத்துக் குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டம் ,உதகை அருகே கெங்கமுடி பகுதியில் 12 வருடங்களுக்கு பின் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பிக்கபத்தி மந்து மலைச்சரிவில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவதை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

- Advertisement -

Comments are closed.