ஏர்டெல் ‘Suspected Spam’ அம்சம்: இலவச ஸ்பேம் தடுப்பு”
ஏர்டெல் “Suspected Spam” என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது, இது ஸ்பேம் அழைப்புகளை தடுக்க உதவுகிறது. இது தமிழ்நாட்டில் 3 கோடி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் “Suspected Spam” எனக் குறிக்கப்படும், இதனால் பயனர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும். இதனை பயன்படுத்த எந்த செயலியையும் டவுன்லோடு செய்ய தேவையில்லை.
Comments are closed.