திருச்சியில் உருவாக இ ருக்கும் “ஆப்பிள்” நிறுவனம்…!

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்றுள்ள நிலையில் தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகள் அதிக அளவில் வருகின்றன. அந்த வகையில் திருச்சியில் முக்கியமான ஒரு முதலீடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது ஜபில் நிறுவனம். ஆப்பிள் சப்ளையர் ஜபில் திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலையை ரூ.2,000 கோடி செலவில் நிறுவ உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 5,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாக மாநில அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.