ஐபோன் 17 வரப்போகுது வாங்க ரெடியா ?

ஆப்பிள், 2025  தில் புதிய ஐபோன் 17-ஐ அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இதில் 120Hz LTPO டிஸ்பிளே அம்சம்  வருகுகிறது  இது   USER  பயன்பட்டை  மேம்படுத்தும்  ஐபோன் 17 60Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது   புதிய ‘ஏர்’ மாடல், தற்போதைய பிளஸ் மாடலை மாற்றும் செய்து  இந்த மாடல் A19 சிப் மற்றும் 12GB RAM-ஐ கொண்டிருக்கும்,  அனைத்து மாதிரிகளிலும் 24 மெகாபிக்சல் முன்புற கேமரா, இது  SELFIE மற்றும் வீடியோ அழைப்புகளை மேம்படுத்தி   பயனர்கள் சிறந்த தரமான புகைப்படங்களை எடுக்க  உதவும்

- Advertisement -

Comments are closed.