திருச்சி நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள்…!
திருச்சியில் நாளை (08.10.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்று காலை 09:45 முதல் மாலை 04:00 வரை மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பைபாஸ் ரோடு , சத்திரம் பேருந்து நிலையம், ஜோஸப் கல்லூரி சாலை, சிந்தாமணி பஜார், சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு, சாலை ரோடு. கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உறையூர் ஹவுஸிங் யூனிட், நவாப் தோட்டம், காவேரிநகர், மற்றும் கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம். பொன்மலை குடிநீரேற்று நிலையம், HAPP குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், அண்ணாசிலை, சஞ்சீவிநகர், திருவானைக்கோவில் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனவும் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளவும் தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.
Comments are closed.