தீபாவளிக்கு காரில் சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கார் மற்றும் இதர வாகனங்களில் சொந்த ஊருக்கு செல்பவர்கள், வாகன நெரிசலை குறைக்கும் வகையில் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். அதற்கு பதிலாக திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்றுச்சாலை வழியாக பயணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த வழிமாற்று பயண வழிகள், அதிக நெரிசலை குறைத்து வாகன ஓட்டிகள் சிரமம் இல்லாமல் பயணம் செய்ய உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.