தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்..!

நெல்லிக்காய் என்பது ஆயுர்வேதத்தில் மிகவும் மதிப்புமிக்க ஒரு பழமாகும். இதில் வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. சரும பிரச்சினைகளை நீக்கி முகப்பொலிவுக்கு உதவுகிறது. அல்சர் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். கண்பார்வையை மேம்படுத்துகிறது. தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது. இரத்தத்தை சுத்திகரிக்கிறது.வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

- Advertisement -

Comments are closed.