1,00,000 டாலரை தொட்ட பிட்காயின்..ஜனவரிக்கு பின்பு நிலைமையே வேற.!!

டிசம்பர் 5, 2024 அன்று, பிட்காயின் முதன்முறையாக $1 லட்சத்தை தாண்டி $102,727 என்ற அளவிற்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரியில் பதவியேற்ற பிறகு கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது, இதனால் பிட்காயின் விலை உயர்ந்துள்ளது

- Advertisement -

Comments are closed.